உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

106

 

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் லியோ படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் கூட இப்படம் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் பல இடங்களில் பிரேக் ஈவன் செய்து தனது லாப கணக்கையும் துவங்கிவிட்டது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், வசூலை வாரிக்குவித்து வரும் லியோ 12 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

SHARE