2017ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மாடலுக்கான கிரீடத்தை இலங்கை பெண் ஒருவர் வென்றுள்ளார்.
கடந்த 14ம் திகதி ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் சுலக்ஷ் ரணதுங்க என்ற இலங்கை பெண்ணே இந்த கிரீடத்தை வென்றுள்ளார்.
இலங்கையில் பிரபல வடிவமைத்தல் கலைஞரான செயற்படும் சுலக்ஷி ரணதுங்க, தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஸ்பெயினில் தங்கியுள்ள சுலக்ஷ் தனது வெற்றியினை சமூக வலைத்தளம் ஊடாக பகிர்ந்துள்ளார்.