பிரபல பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது சுற்றுலா பயணத்தின் போது குமார் சங்கக்கார மற்று மஹேல ஜயவர்தனவினால் நடத்தப்படுகின்ற Minstry Of Cab என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு பிரதான சமையல் கலைஞரான முனிதாஸவுடன் புகைப்படம் எடுத்து ஷில்பா ஷெட்டி, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.