உலகிலேயே வாழ்வதற்கு அருமையான நகரம் இதுதான்!

214

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

உலகிலேயே மக்கள் வாழ்வதற்கு தலைசிறந்த நகரமாக லண்டன் தெரிவாகியுள்ளது.

PwC என்ற நிறுவனம் 16 நாடுகளில் உள்ள இளைஞர்களிடம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் கலாச்சாரம், பொழுதுபோக்கு, நகர வடிவமைப்பு, உடல்நலம் மற்றும் மக்களின் சந்தோஷம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த பட்டியலில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக பாரிஸ் இரண்டாம் இடத்திலும், நியூயார்க் மூன்றாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 நகரங்கள்
  1. லண்டன்
  2. பாரிஸ்
  3. நியூயார்க்
  4. ஆம்ஸ்டர்டாம்
  5. சிட்னி
  6. பெர்லின்
  7. டோக்கியோ
  8. டொரண்டோ
  9. ஸ்டாக்ஹோம்
  10. லாஸ் ஏஞ்சல்ஸ்
SHARE