உலகில் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் கொழும்புக்கு 303வது இடத்தைப் பிடித்துள்ளது.

592

உலகிலேயே செலவுகள் குறைந்த நகரங்களுள் கொழும்பு 303வது இடத்தைப்பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகளின் 372 நாடுகளுள் கொழும்பு 303 வது இடப்தைப் பிடித்துள்ளதாககொஸ்ட் ஒப் லிவிங் அறிக்கை தெரிவித்துள்ளது.

குறித்த 2106 ஊடக அறிக்கையின் ஆய்வுக்கமைய கொழும்பானது 35.99 புள்ளிகளைப்பெற்றுள்ளதாகவும் இதன்படி பொருட்களின் விலை, குறைந்த விலையில் வீடுகள்உள்ளிட்டவை மூலம் கொழும்பு செலவு குறைந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்தியாவின் திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொச்சி, விசாகப்பட்டினம்,ஹதராபாத் போன்ற நகரங்களுடன் உக்ரேனின் லெவி நகரமும் செலவுகள் குறைந்த நகரமாகபெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை உலகில் அதிகம் செலவுகள் ஏற்படும் நகரமாக பெர்முடாவின் ஹெமில்டனும்,சுவிட்ஸலாந்தின் சூரிச், நோர்வேயின் ட்ரொம்சோ, ஜப்பானின் டோக்கியோ,அமெரிக்காவின் பல நகரங்கள் அதிகம் செலவுகள் ஏற்படும் நகரமாகஉள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.colombo

SHARE