உலகில் பயங்கரமான நாடுகளின் பட்டியல் வெளியானது: எந்த நாடு முதலிடத்தில்?

181

உலகில் வாழ்வதற்கு மிக பயங்கரமான நாடுகளின் பட்டியலில் சிரியா முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் 163 நாடுகளில் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வன்முறை, உள்நாட்டு கலவரம், அரசியல் நிலை உட்பட 23 காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இப்பட்டியலில் அதிகம் இடம்பிடித்துள்ளன.

  • சிரியா
  • ஆப்கானிஸ்தான்
  • தெற்கு சூடான்
  • ஈராக்
  • சோமாலியா
  • ஏமன்
  • லிபியா
  • காங்கோ
  •  மத்திய ஆப்ரிக்கா குடியரசு
  • ரஷ்யா
SHARE