இன்றைய தேதியில் உலகை ஆட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு விவகாரமாக மாற்றம் பெற்றுள்ளது யாதெனில், அது உல்லாசத் தீவுகளின் சட்டவிரோதமாக முதலிடப்பட்டிருக்கும் பணமேயாகும்.
உலகின் பல நாடுகளிலுமுள்ள 2 லட்சம் கம்பனிகளும் 14 ஆயிரம் தனியார்களும் இந்த விவகாரத்தில் சிக்குண்டுண்டு தவிர்க்கின்றார்கள்.
15க்கு மேற்பட்ட அரசியல்வாதிகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் முதற்பலியாக ஐஸ்லாந்துப் பிரதமர் பதவி துறந்துள்ளார் என்பது உள்ளிட்ட விடயங்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.