உலக செஞ்சிலுவைதினத்தினை முன்னிட்டு பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில் சிரமதானம்
உலக செஞ்சிலுவைதினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானநிகழ்வு’பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில்’ கடந்தn வெள்ளிக்கிழமை (08)இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டதொண்டர்கள் முசலி,நானாட்டான் மற்றும் மன்னார் பிரிவிலிருந்துபங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் கௌரவதலைவர் திரு. ஜே.ஜே. கெனடி,மன்னார் உதவிபொலிஸ் அத்தியேட்சகர் ,செயலாளர,; திரு. கு. ரகுசங்கர் ,ஆளுனர் சபை அங்கத்தவர்களான வைத்தியகலாநிதி செ. லோகநாதன் திரு.ஆன்ரனிமார்க் ,கிளைநிறைவேற்று அதிகாரிதிரு.குகன் மற்றும் பலஊழியர்களும் கலந்துகொண்டனர்.