உலக டி20 லெவன் அணிக்கு கோஹ்லி தலைவர்: டோனிக்கு இடமில்லை

244
ஐசிசி உலக டி20 லெவன் அணிக்கு இந்திய வீரர் விராட் கோஹ்லி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐசிசி பொது மேலாளர் ஜெப் ஆலர்டைஸ், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் இயான் பிஷப், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் உசேன், இந்திய முன்னாள் நட்சத்திரம் சஞ்சய் மஞ்ரேக்கர், அவுஸ்திரேலிய முன்னாள் வீராங்கனைகள் மெல் ஜோன்ஸ, லிசா ஸ்தலேகர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர் உலக டி20 லெவன் அணியை அறிவித்துள்ளனர்.

கனவு அணியின் விபரம்:-

1. ஜேசன் ராய் (இங்கிலாந்து)

2. குவின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)

3. விராட் கோஹ்லி (இந்தியா, அணித்தலைவர்)

4. ஜோ ரூட் (இங்கிலாந்து)

5. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

6. ஷேன் வாட்சன் (அவுஸ்திரேலியா)

7. ஆந்த்ரே ரஸல் (மேற்கிந்திய தீவுகள்)

8. மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து)

9. டேவிட் வில்லி (இங்கிலாந்து)

10. சாமுவேல் பத்ரீ (மேற்கிந்திய தீவுகள்)

11. ஆசிஷ் நெஹ்ரா (இந்தியா)

12வது வீரர்: முஸ்டாபிசுர் ரகுமான் (வங்கதேசம்)

SHARE