உலக நாடுகளின் போலி மனிதாபிமானம்!

198

உயிர்ப் பயத்தில் புகைக்குள் ஒழிந்த சிறுவர்களை தேடி தேடிக் கொன்றொழித்த உலக நாடுகள்தான்,
மழைக்கு குகைக்குள் ஒழிந்த சிறுவர்களை காப்பாற்றியது.

சிறுவர்கள் குகைக்குள் அகப்பட்டதில் இருந்து வெளியேற்றப்பட்ட 18 ஆவது நாள் வரைக்கும் 18000 செய்திகளையாவது உலக ஊடகங்கள் வெளியிட்டிருக்கும்.

ஆனால் பல வருடங்களாக உரிமைக்காகவும் உயிருக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால் மட்டும் உலக ஊடகங்கள் காதுகளை பொத்திக் கொண்டும் கண்களை மூடிக் கொண்டும் கடந்து செல்லும்.

(இந்த குழந்தைகளையாவது காப்பாற்றியதற்கு வாழ்த்துக்கள்)

 

SHARE