உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த  நொடிகள்

212

கடந்து போன 2016 ஆம் ஆண்டு சமூக, பொருளாதார, அறிவியல், அரசியல் தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகளையும் தாக்கங்களையும் குறித்த முக்கிய மீள்பார்வை இது.

கடந்த வருடம் சோதனை மிகுந்ததாக அமைந்தாலும் அரசியல் சமூகம் மற்றும் அறிவியல் தளங்களில் பல திருப்பு முனைகளையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தியது என்பது உண்மையே.

பல வகையிலும் கடந்துபோன 2016 ஆம் ஆண்டு உலக உள்ளூர் அரங்கை திரும்பி பார்க்க வைத்த நொடிகளின் தொகுப்பு இதோ….

SHARE