நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாளும் அஞ்சலிக் கூட்டமும் 06.06.2018 (புதன் கிழமை) அதாவது இன்றையதினம் வாடி வீடு, புகையிரத நிலைய வீதி, வவுனியாவில் பிற்பகல் 4.30 மணிக்கு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறது.
தமிழ் ஊடகவியளாலர் சங்கத்தின் செயலாளர் அஞ்சலி நிகழ்வுகளை தொகுத்துவழங்கினார்.அத்துடன்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் பொழுது கருணா குழவினர்
கருணா குழு இயங்கியதற்கான ஆதாரம்
இந் நிகழ்விற்கு அரசியல் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது வவுனியா தமிழ் ஊடகவியளாலர் சங்கத்திக் தலைவர் பி.மானிக்கவாசகம் தலமை உரையினை ஆற்றினார் அவர் நடேசன் பற்றி கூறுகையில்
.
அதனைத்தொடர்ந்து நன்றி உரையினை அச்சங்கத்தின் உபதலைவர் ச.பிரகாஸ் நன்றி உரை ஆற்றியிருந்தார் .அதில் அவர் குறிப்பிட்ட விடையம் என்னவென்றால் ஊடகவியளலாளர் நடேசன் அவர்களை கருணா குழுவினரே சுட்டுக்கொன்றனர் .
அத்துடன் இந்த அஞ்சலி கூட்டம் நிறைவு பெற்றது. இதில்
அரசியல் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
