ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்ககழத்தில் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கை 21 ஆம் திகதி ஆரம்பம்

266

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்ககழத்தில் சகல பீடங்களினதும்  கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதி  முதல் சகல விடுதிகளும்  திறந்து இருப்பதால் வருகை தரும்படி பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்று கிழமை நடந்த தற்கொலை தாக்குதலையடுத்து சகல பல்கலைக்கழகங்களும் திகதி அறிவிக்காமல் மூடப்பட்டது. இந்நிலையில்  சகல பல்கலைகழங்களுக்கும் அந்த அந்த துணைவேந்தர்கள் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE