எதற்காக மோடியிடம் ஜெயலலிதா குறித்து கேள்வி எழுப்பினேன், கௌதமி ஓபன் டாக்

275

625-111-560-350-160-300-053-800-200-160-90-1

கௌதமி நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு சில கேள்விகளை எழுப்பினார். இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இதுக்குறித்து அவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பேசுகையில் ‘இதை கேள்வி என்று நினைக்காதீர்கள்.

ஒரு குடிமகனின் ஆர்வம் அவ்வளவு தான், நாட்டின் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இறந்துள்ளார்.

மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை, அதற்காக ஒரு சாதாரண சக மனிதனாக இந்த கோரிக்கையை வைத்தேன்’ என கூறியுள்ளார்.

SHARE