எதிர்கட்சி தலைவர் நல்லூரிற்கு சென்று வழிபாடு

307
எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றுக்கும் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

SHARE