எதிர்வரும் 14ம் திகதி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் ஒன்றுகூடல்.

262

எதிர்வரும் 14ம் திகதி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் ஒன்றுகூடல் மற்றும் கண்டனப்பேரணிக்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றன. அன்றைய கண்டன பேரணியில் வடக்கின் அனைத்து மாவட்டங்களினிலிருந்தும் பேரணியாக புறப்பட்டு மக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இறுதியாக முதல் தமிழினப்படுகொலை அரங்கேற்றப்பட்ட முற்றவெளியினில் பொதுக்கூட்டத்துடன் மீண்டும் பொங்குதமிழ் பிரகடனம் வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே மீண்டும் இராணுவப்புலனாய்வு கட்டமைப்புக்களைவ வடகிழக்கில் இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் பொங்குதமிழ் தொடர்பில் கூடிய அக்கறையுடன் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.pongutamil

SHARE