எதேச்சாதிகாரமாக செயற்படுகிறது அரசாங்கம்-கூறுகிறார் கெஹலிய

226
அரசாங்கம் பலவந்தமாக அனைத்தையும் செய்ய விரும்புகின்றது என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அரசாங்கம் எதேச்சாதிகாரமாக செயற்பட்டு வருகின்றது.
நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவே அரசாங்கம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றது.
நாட்டில் எவ்வித அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை.
கூட்டு எதிhக்கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறு எவரும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE