எதை நோக்கி விஜய்யின் அடுத்த பயணம்?

360

இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்திற்காக புதிய கெட்டப்பிற்கு மாறவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட அரங்கில் செட் அமைத்து நடந்து வந்தது. பின்னர் ஆந்திராவில் உள்ள தலக்கோணத்தில் இப்போது படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து இப்படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக படக்குழு கம்போடியா அல்லது சைனா இந்த இரண்டு இடங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இதில் எந்த இடத்திற்கு படக்குழு செல்லும் என்பதை பொருத்திருந்து

SHARE