எத்தனை அழகான ஹிரித்திக் ரோஷன் இவ்வளவு மோசமாகிவிட்டாரே- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

183

இந்தியாவில் மட்டுமில்லை உலகளவில் கூட மோஸ்ட் ஹாண்ட்சம் டாப் லிஸ்டில் ஹிரித்திக் ரோஷன் இருப்பார். இவர் சமீபத்தில் நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை.

இதனால், தற்போது கவனமாக தன் அடுத்தப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இவர் சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் மிகவும் வயதானவராக நடிக்கும் இவர், உடல் எடை குறைத்து தன் தோற்றத்தையே மாற்றியுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார், இதோ…

SHARE