எந்திரனையே மிஞ்சும் கபாலி வியாபாரம்

271

எந்திரனையே மிஞ்சும் கபாலி வியாபாரம் - Cineulagam

நாளுக்கு நாள் கபாலி பட விஷயங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமை மட்டுமில்லாது பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் என எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு கபாலி படத்திற்கு விலை பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு உரிமையுடன் படத்தின் சாட்டிலைட் உரிமையும் சேர்த்து சுமார் 120 கோடி ரூபாய் விலைபேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் என சேர்த்து கபாலி படத்தின் வியாபாராம் மட்டுமே 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

SHARE