இந்திய சினிமாவில் படத்திற்கு படம் உச்சத்தை தொடும் இயக்குனர்ஷங்கர். இவர் தற்போது எந்திரன்-2 படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளார்.
இப்படத்தின் மேக்கப் கலைஞராக வோட்டா நிறுவனத்தின் ஷான் பூட்ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தான் ஐ படத்திற்கும் மேக்கப் கலைஞராக பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இப்படத்தின் போட்டோ ஷுட்டில் ரஜினி கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.