ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
இதில் ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இடம்பெறுவார்களாம். இந்த 8 அணிகளின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
- சென்னை சிங்கம்ஸ்
- சூர்யா(கேப்டன்)
- விக்ராந்த்
- சிவா
- உதய்
- நந்தா
- அருண் விஜய்
- அர்ஜுன்
- மதுரை காளைஸ்
- விஷால்(கேப்டன்)
- ரிஷி
- சூரி
- அருள்
- ரமணா
- ஆர்.கே.சுரேஷ்
- மன்சூர் அலிகான்
- கோவை கிங்ஸ்
- கார்த்தி(கேப்டன்)
- விஷ்ணு
- சஞ்சய்
- மகேந்திரன்
- ஜே.கே.ரித்திஷ்
- பிரசாந்த்
- நெல்லை ட்ராகன்ஸ்
- ஜெயம் ரவி(கேப்டன்)
- அரவிந்த்சாமி
- விஜய் வசந்த்
- சவுந்தர் ராஜா
- பிருத்வி
- அஸ்வின் சேகர்
- சிபி
- வைபவ்
- ராம்நாட் ரைனோஸ்
- விஜய் சேதுபதி(கேப்டன்)
- ஜெய்
- கலை
- போஸ் வெங்கட்
- வருண் ஐசரி கணேஷ்
- சக்தி
- அருண்பாலாஜி
- தஞ்சை வாரியர்ஸ்
- ஜீவா (கேப்டன்)
- லக்ஷ்மண்
- அசோக்
- ஷரண்
- பசுபதி
- அதர்வா
- பிளாக் பாண்டி
- சேலம் சீட்டாஸ்
- ஆர்யா(கேப்டன்)
- கார்த்திக் முத்துராமன்
- ஆதவ்
- உதயநிதி
- உதயா
- ஜித்தின ரமேஷ்
- செந்தில்
- திருச்சி டைகர்ஸ்
- சிவகார்த்திகேயன் (கேப்டன்)
- ஷாம்
- விக்ரம் பிரபு
- அசோக் செல்வன்
- நிதின் சத்யா
- சதீஷ்
- ஸ்ரீமன்
- ஹேமச்சந்திரன்