எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழில் மட்டும் தான் சிங்கள இனவாதிகள் புரிந்துகொள்ழுங்கள்

453

 

மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொருஉறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த படம் அதற்குஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறுபெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் வேதனை என்னவெனில் நம்தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும்ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர். இவ்வாறு சென்றால், எப்படி நம் உறவுகளுக்குள்பாசபினைப்பு வளரும்?

b1-2

ஆய கலைகள் 64 !!

b1-3

 

உலகின் மூத்த 6 மொழிகள் !!

b1-1

b1-5 b2-1 b3-1 b3 b4

இரணியன்

SHARE