காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சந்தியா. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வல்லவன், டிஷ்யூம் படங்களே கொஞ்சம் வெளியே தெரிந்த படங்கள்.
பிறகு இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.
சந்தியாவிற்கு தன் பிறந்தநாளான செப்டம்பர் 26ம் தேதி தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று விருப்பமாம், அதனால், அன்றைய தினம் ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.