எனக்கு உங்க அப்பா வயசு! மாதவன் கூறிய கலகலப்பு தகவல்

605

 தமிழ் சினிமாவில் என்றும் சாக்லேட் பாய் என்றால் மாதவன் தான். ஆனால், இதை முறியடிக்கும் பொருட்டு இறுதிச்சுற்று படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாதவன், ‘இப்படத்தில் மாதவனை கதாநாயகி காதலிப்பாராம், அவர் தன் காதலை சொல்லும் போது, ‘எனக்கு உன் அப்பா வயது, என்ன லவ் பண்றேன்னு சொல்ற!’ என்று கூறுவாராம்.

ஆனால், உண்மையாகவே அந்த பெண்ணின் தந்தையை விட இரண்டு வயது மாதவன் பெரியவராம், இதை கூற அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

SHARE