சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை உடையவர் டிடி. இவர் தற்போது மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.
இதை இவரே தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், சுமார் 1000 படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவில் பெருமைஇளையராஜாவை, டிடி இந்த பொங்கலுக்கு தன் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த வருடத்தின் தொடக்கமே இத்தனை சாதனை படைத்தவரை பேட்டியெடுக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு என் சேனலுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.