என்னது…நா அஜித்தா, இது எப்போ? விஜய் சேதுபதி ஓபன் டாக்

196

விஜய் சேதுபதி எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் நடிப்பில் இன்று கவன் உலகம் முழுவதும் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது.

இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி துபாய் சென்றுள்ளார், இந்நிலையில் நம் சினிஉலகம் நேயர்களுக்காக விஜய் சேதுபதி ஒரு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் சமீப காலமாக அஜித் சாரை நான் சந்தித்தேன் என கூறிவருகிறார்கள், அது முற்றிலும் வதந்தி என விளக்கம் கொடுத்துள்ளார். பேட்டியை முழுமையாக பார்க்க இதோ…

SHARE