இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அடிப்படை உரிமை போல் ஆகிவிட்டது. ஆதார் அட்டை இந்தியர்களின் அடையாளம் என கூறப்பட்டாலும் ஆதார் எடுத்த முக்கிய விஐபி மற்றும் பிரபல போன்றவர்களின் ஆதார் எண் சமீப காலமாக வெளியாகி வருகிறது.
முன்னதாக கிரிக்கெட் வீரர் டோனி, நடிகர் அஜித், ஆகியோரின் ஆதார் அட்டைச் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் ரூ.1600 கோடி ரூபாயை வசூலித்த பாகுபலி ஹீரோ பிரபாஸ் ஆதார் அட்டை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது..
ஆதார் அட்டையில் உள்ள பிரபாஸ் புகைப்படம் உண்மையான படமா என்ற சந்தேகத்தை எழுப்பும் சமூகவலைத்தளங்களில் பலர் கலாய்த்து வருகின்றனர்.
– See more at: http://www.manithan.com/news/20170615127723#sthash.P368eSBR.dpuf