என்னை பற்றி என் ரசிகர்களுக்கு தெரியும் – ஜெயம் ரவி

130

ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

இந்நிலையில் இவர் அடுத்து ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று படங்கள் நடிக்க சம்மதித்துள்ளார், அதற்காக சம்பளம் வாங்காமல் போயஸ் கார்டனில் அவர்களுடைய வீடு ஒன்றை வாங்கியதாக செய்திகள் வந்தது.

இதுக்குறித்து ஜெயம் ரவி தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

இதில் ‘என்னை பற்றி என் ரசிகர்களுக்கு தெரியும், இது போன்ற தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

SHARE