என்ன கமல் சார் அப்போது பிக்பாஸ் மட்டும் சரியா? உலகநாயகனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

194

உலகநாயகன் கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர்.

இவர் விஜயேந்திரர் தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதது குறித்து இன்று கருத்து தெரிவித்தார், அதில் தமிழ் தாய் வாழ்த்தை எல்லா இடத்திற்கும் போட வேண்டிய அவசியமில்லை என்றார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டில் தவறாக தமிழ் தாய் வாழ்த்தை பலரும் பாடினார்கள், அதை மட்டும் கமல் எப்படி அனுமதித்தார் என ரசிகர்கள் டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

SHARE