என் கணவர் இவர் தான், ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு!

320

என் கணவர் இவர் தான், ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு! - Cineulagam

ஸ்ருதிஹாசன் எப்போதும் வெளிப்படையாக பேசி விடுவார். அந்த வகையில் இவரை சுற்றி நிறைய கிசுகிசுக்கள் இருந்தது.

இதையெல்லாம் இவர் கண்டுக்கொள்ளவே இல்லை, இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் என் கணவர் என்று ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.

இதை இவர் விளையாட்டிற்கு சொன்னாரா? என்று தெரியவில்லை, ஆனால், இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகின்றது.

SHARE