என் குரலே போய்விட்டது உங்களால்- சூர்யா புகழாரம்

270

சூர்யா தற்போது 24 படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தன் நண்பரான மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தை பார்த்துள்ளார்.

இப்படம் குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது ஒரு தரமான படம்.

மேலும், என் குரலே கணத்துவிட்டது’ என நெகிழ்ச்சியுடன் டுவிட் செய்துள்ளார். இதைக்கண்ட மாதவனும், சூர்யாவிற்கு தன் நன்றியை கூறியுள்ளார்.

010

SHARE