என் படத்தில் விஜய் ஆடினால் நன்றாக இருக்காது -சிம்பு அதிரடி

366

சிம்பு நடித்த வாலு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ரசிகர்களிடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.

இதில் ரசிகர் ஒருவர் இளைய தளபதி உங்கள் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு சிம்பு ‘அவர் என் படத்தில் நடனமாடுவது அத்தனை நன்றாக இருக்காது, வேண்டும் என்றால் நான் அவர் படத்தில் நடனமாட ரெடி, அவர் அழைத்தால்’ என கூறியுள்ளார்.

SHARE