தளபதி விஜய் எப்போதும் விமர்சனங்களை கண்டு அஞ்சியது இல்லை. அதனால், தான் ஒரு தோல்வி படம் கொடுத்தாலும் அடுத்து மெர்சல் போல் ஒரு மெகா ஹிட் படத்தை கொடுக்கின்றார்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பாஸ்கி விஜய்யை சந்தித்த போது, இந்த விமர்சனம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் ‘சார் நீங்க எல்லாம் பரவாயில்லை, என்னுடன் ஒரு ப்ரண்ட்ஸ் கேங் இருக்கின்றது.
என்னுடைய சில படங்களை பீஸு, பீஸா கிழிப்பாங்க சார்’ என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.