அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பல விஷயங்கள் செய்து வருகின்றனர். அதாவது ஆத்விக்கின் பிறந்தநாள் சார்பாக மற்றவர்களுக்கு உதவுவது போன்ற வேலைகளில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அஜித் அவர்களின் மகனுக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார்.