என் வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்திலும் கூடவே இருந்தவர் இவர் தான்- தனுஷ் உருக்கம்

236

download-1

தனுஷ் இன்று இந்தியாவே பாராட்டும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகின்றது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன் கலந்துக்கொண்டார், தனுஷ் இந்த விழாவில் மிக உருக்கமாக பேசினார்.

அவரு பேசுகையில் ‘என் வாழ்க்கையில் இன்பம், துன்பம் என அனைத்திலும் என்னுடன் இருந்த ஒரே நண்பர் வெற்றிமாறன் தான்’ என கூறியுள்ளார்.

SHARE