எப்போதுமே ரஜினி தான் நம்பர் 1 – மற்றொரு சாதனை

281

எப்போதுமே ரஜினி தான் நம்பர் 1 - மற்றொரு சாதனை - Cineulagam

கபாலி டா, நெருப்புடா என்ற வார்த்தைகள் தான் தற்போது மிகவும் பிரபலம். இந்த வார்த்தைகள் வைத்து நிறைய மீம்ஸை ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் ரஜினியின் கபாலி பட டீஸர் 12 நாட்களில் அமீர்கானின் தூம் 3 படத்தின் Life Time Recordடை முறியடித்து 17.1M பார்வையாளர்களை பெற்றள்ளது. தூம் 3 இதுவரை 17M பார்வையாளர்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரஜினி தான் எப்போதுமே நம்பர் 1 என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

SHARE