எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது
அதேநேரம் தமிழ் அரசு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள்
அரசாங்கத்தோடு இறைந்து செயற்பட இவர்களே காரணம்
தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய க் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கியது யார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
அதிரடி கருத்து
