மும்பையில் சர்வதேச பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தனது கோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் கலந்துகொண்டார் எமி ஜாக்சன்.
தமிழில் தற்போது பட வாய்ப்புகள் வராத காரணத்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, காதலருடன் அவ்வப்போது டேட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்சன்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதேபோல் உதட்டில் பூ வைத்திருப்பதுபோல் மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் எமி.
அதுபற்றி கமென்ட் பகிர்ந்திருக்கும் ரசிகர் ஒருவர், ‘பூ இருக்கும் உதட்டில் நான் இருக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்
நடிகர் பிரதீக் பாப்பருடன் டேட்டிங் சென்ற இவர் தற்போது வேறு ஒரு கோடீஸ்வர காதலனுடன் வலம் வருகிறார்.
மும்பையில் சர்வதேச பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதிதிரட்டும் நிகழ்ச்சியில், தனது இங்கிலாந்து காதலருடன் கலந்துகொண்டார்.
இங்கிலாந்தில் கோடீஸ்வர தொழில் அதிபரின் மகன் ஜார்ஜ் பனயியோடோ என்பவர் தான் எமியின் தற்போதைய காதலர்.