தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை ரீமேக் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது ஜிவி. பிரகாஷும், சாம் ஆண்டனி இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரீமேக் பாடலை அமைக்க இருக்கிறாராம்.
அப்பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடலாகும்.
இந்த பாடல் சாம் படத்தில் அறிமுக பாடலாக அமைய இருக்கிறதாம்.
நா.முத்துக்குமார் இன்றைய கால இளைஞர்களுக்கு ஏற்றார் போல் வரிகளை அமைக்க, பாபா ஷங்கர் நடனம் அமைக்கிறார்.