எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு இராணுவம் தேவைதானா?

243

 

வன்னி மாவட்டத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு இலகுவான வழிமுறைகளை வன்னி மாவட்ட மேயர் ஜென்ரல்சமன் லியணகே தலைமையில் சிறந்த ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்ற அதேநேரம்
நாடலாவிய ரீதியில் மக்கள் முகம் கொடுத்துள்ள
எரிபொருள் பிரச்சனையால் மக்களின் அன்றாட
வாழ்வியல் சீர்குலைந்த நிலையில்
இராணுவ தரப்பின் இத்தகைய செயற்ப்பாட்டினால் மக்கள் ஓரளவு தமது செயற்பாடுகளை முன் எடுப்பதற்கு ஏதுவாக
நிலமைகள் மாற்றப்பட்டுள்ளது
டொலர் பிரச்சனை காரணமாக காஸ் எரிபொருள்
மால்மா மற்றும் அத்தியவசியப் பொருட்களும்
மக்களுக்கு கிடைக்கும் வகையில் தொடர்ந்தும் இராணுவ தரப்பு செயற்படவேண்டும் என்பதே
மக்களின் வேண்டுகோலாகும்
ஒருசில எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கும் நிலைப்பாட்டை
இராணுவத்தரப்பு கண்டறிந்து அதனை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்
அதே நேரம்
அரச ஊழியர்கள் ஊடகவியலாளர் பெரிதும் அசோகரியங்களை முகம்கொடுத்து வருகின்ற
அதே நேரம் இதனையும் இராணுவ பொலிஸ் தரப்பு மாவட்ட செயல் அதிபர் கவனத்தில் கொண்டு செயற்படும் இடத்து மக்களின் பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்
என்பதே இன்றைய நிலைப்பாடாகும்
இருப்பினும் விஸ்வமடு பகுதியில் இராணுவத்தரப்பு நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது
SHARE