எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்தவர் இளவரசி Zara Tindall

275

53 நாடுகளின் ராணியாக இருந்தாலும், அரசின் பல துறைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் எலிசபெத் அவர்கள் தனது குழந்தைகளுக்கு அம்மா, பேரக்குழந்தைகளுக்கு பாட்டி என்ற முறையில் மகிழ்ச்சியாக உள்ளார்.

பேரக்குழந்தைகளில் இவருக்கு மிகவும் பிடித்தவர் இளவரசி Zara Tindall. இவருக்கு அடுத்த இடத்தில் தான் இளவரசர் ஹரி உள்ளார். 5 ஆவது இடத்தில் வில்லியம் உள்ளார்.

இளவரசி Zara Tindall மகாராணியின் ஒரே செல்ல மகள் Anne – க்கு பிறந்தவர் ஆவார். மகாராணியின் மனதுக்கு மிகவும் பிடித்தவரான இவர், சிறுவயதில் தனது பாட்டி மகாராணியின் முகம் அமைப்பில் இருந்துள்ளார்.

Claire Foy in The Crown என்ற மகாராணியின் வாழ்க்கை மையமாக கொண்ட திரைப்படத்தில் Zara Tindall – யின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இவர் மக்களால் அதிகம் அறியப்பட்டார்.

rugby வீரரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகிறார்.

SHARE