எல்லா பிறந்தநாளிலும் புகைப்படம் எடுத்த தந்தைக்கு 27 வயதில் மகன் தந்த பரிசு

331
இன்றைய காலகட்டத்தில் புகைப்படம் எடுக்க விரும்பாதவர்களை காண்பது அரிதானது.பெரும்பாலானோர் கையில் இருக்கும் மொபைல் கேமராவில் செல்ஃபி அசத்தி வருகின்றனர்.அதேபோல் சீனாவின் பீஜீங் நகரில் உள்ள குய்ஸோ பகுதியைச் சேர்ந்த டியான் ஜுன் 1986ம் ஆண்டு தனக்கு குழந்தை பிறந்தபோது மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தனது மகனின் பிறந்தநாளன்று ஒரே விதமான போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வருகிறார். 27வது பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தில் அவரது பேரனும் இணைந்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள  இந்த புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

SHARE