எல்லைமீறும் எமிஜாக்சன் கவர்ச்சி! பாத்ரூமில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

155

நடிகை எமி ஜாக்சன் சினிமாவில் மட்டும் படுக்கவர்ச்சியாக ரசிகர்கள் பார்த்துவந்தனர்.

அதுமட்டுமின்றி அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மிக கவர்ச்சியான உடைகளில் அடிக்கடி போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார் . இன்று கொஞ்சம் எல்லைமீறி அவர் பாத்ரூமில் எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழில் எமி ஜாக்சன் கைவசம் 2.0 தவிர எந்த படமும் இல்லை, இருப்பினும் ஒரு கன்னட படம், அமெரிக்கா சீரியல் என தொடர்ந்து பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE