எல்லோருக்கும் இதை செய்யும் தனுஷ் தனது மனைவிக்கு மட்டும் ஏன் செய்யவில்லை?

252

தனுஷ் எப்போதுமே மற்றவர்களின் திறமைகளை பாராட்டக் கூடியவர். மற்ற நடிகரின் டிரைலரையோ, படத்தையோ பார்த்தால் அவர்களுக்கு தனது பாராட்டுக்களை டுவிட்டர் மூலம் தெரிவிப்பார்.

அண்மையில் கூட சாந்தனு நடித்திருக்கும் படத்தின் பாடலை பாராட்டியிருந்தார்.

இதுபோல் மற்றவர்களின் நல்ல விஷயத்துக்கு பாராட்டும் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு ஏன் செய்யவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐஸ்வர்யா Standing On An AppleBOX என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய முதல் புத்தகம் இது.

SHARE