ஏற்கனவே திருமணமானவரை காதலிக்கிறாரா அனுஷ்கா- அதிர்ச்சி தகவல்

290

 

அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவர் நடிப்பில் தற்போது பாகுபலி-2 பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

இதுமட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்கள் முடிந்த கையோடு இவர் திருமணம் செய்யவிருக்கின்றார்.

அனுஷ்கா, ஆந்திராவில் பிரபல தயாரிப்பாளரை காதலிப்பதாக தெலுங்கு மீடியாக்கள் கூறுகின்றது. அவர் சிரஞ்சீவி குடும்பத்தின் சொந்தக்கார் என தெரிகிறது.

இதை விட அதிர்ச்சி என்னவென்றால் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE