ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படத்திற்கு தடை

319

இந்திய சினிமாவின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் முதன் முதலாக ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் மஜித் மஜிதியுடன் இணைந்து முகமத்: மெஸெஞ்சர் ஆஃப் காட் என்ற ஈரான் படத்தில் பணியாற்றினார்.

இப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி திரைக்கு வந்தது. சில இஸ்லாமிய அமைப்பினர்கள் இந்தப் படம் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படம் எனவும் இதை இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது மட்டுமின்றி ரகுமானுக்கும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதிக்கும் ஃபத்வா விதித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை எந்த ஒரு இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களும் பார்க்க கூடாது என கூறியுள்ளனர்.

SHARE