ஐதேக வின் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால பிரதம அதிதி

318

ஐக்கிய தேசிய கட்சியின் 69வது ஆண்டு நிறைவு நிகழ்வு நாளை (06) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டு நிறைவு நிகழ்வு அண்மையில் பொலன்னறுவையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE