ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து யாழில் நாளை மாபெரும் போராட்டம்

380

 

ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை 21.02.2015   யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.இவ் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தை   சரணடைந்த மற்றும் காணாமல் போனவர்களை தேடும் உறவினர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES
SHARE