ஐநா சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் ஆரம்பம்..

326

 

ஐநா சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் ஆரம்பம்…
ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று (20) பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய இக்கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட 193 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed
(படங்கள் : சுதத் சில்வா)
SHARE